முரண்பாடுகளுக்கு எதிராக போராடும் ‘அயலி’..!!

Loading… இயக்குனர் முத்துக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள வெப்தொடர் ‘அயலி’. இந்த வெப்தொடர் வருகிற ஜனவரி 26 ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இயக்குனர் முத்துக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள வெப்தொடர் ‘அயலி’. எட்டு எபிசோடுகள் அடங்கிய இந்த தொடரில் அபி நட்சத்திரா, அனுமோல், அருவி மதன், லிங்கா மற்றும் சிங்கம்புலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மருத்துவராக வேண்டும் என்ற கனவோடு 8- ஆம் வகுப்பில் கல்வி பயின்றுவரும் தமிழ் செல்வி என்ற சிறுமி கிராம மக்களிடம் உள்ள … Continue reading முரண்பாடுகளுக்கு எதிராக போராடும் ‘அயலி’..!!